Датско-Тамильский: Любовь и романтика
Любовь и романтика
- Elsker du mig?நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா?
- Jeg er forelsket i digநான் உங்களை காதலிக்கிறேன்.
- Vil du gifte dig med mig?என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?
- Du er smukநீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
- Du er flotநீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
- Jeg kan godt lide digஎனக்கு உங்களை பிடிக்கும்.
- Kan du godt lide mig?உங்களுக்கு என்னை பிடிக்குமா?
- Jeg er vild med digஎனக்கு உங்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
- Vil du være min kæreste?நீங்கள் என் காதலியாக வருவீர்களா?
- Vil du være min kæreste?நீங்கள் என் காதலனாக வருவீர்களா?
- Må jeg kysse dig?நான் உங்களை முத்தமிடலாமா?
- Kys migஎன்னை முத்தமிடுங்கள்.
- Hold mig i håndenஎன் கையை பிடித்துக் கொள்ளுங்கள்.
- Jeg vil være sammen med digநான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்.
- Du gør mig gladநீங்கள் என்னை சந்தோஷப்படுத்துகிறீர்கள்.
- Jeg holder af digநான் உங்களைப் பற்றி அக்கறை கொள்கிறேன்.
- Vil du ud med mig?நீங்கள் என்னுடன் வெளியே செல்ல விரும்புகிறீர்களா?
- Er du single?நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?
- Jeg er singleநான் தனியாக இருக்கிறேன்.
- Vi er forelskedeநாங்கள் காதலில் இருக்கிறோம்.
- Tillykke med årsdagenமகிழ்ச்சியான ஆண்டு நிறைவு!
- Min elskedeஎன் அன்பே
- Skatசெல்லமே