Датско-Тамильский: Частые вопросы
Частые вопросы
- Hvad er det her?இது என்ன?
- Hvad koster det?இதன் விலை என்ன?
- Er det langt væk?இது தூரமா?
- Må jeg komme ind?நான் உள்ளே வரலாமா?
- Hvad er der sket?என்ன நடந்தது?
- Hvorfor ikke?ஏன் கூடாது?
- Er du sikker?உறுதியாகச் சொல்கிறீர்களா?
- Hvad vil du gerne have?உங்களுக்கு என்ன வேண்டும்?
- Hvor mange?எத்தனை?
- Hvilken en?எது?
- Er det åbent?இது திறந்திருக்கிறதா?
- Har du den her?இது உங்களிடம் உள்ளதா?
- Må jeg prøve det?நான் இதை முயற்சி செய்யலாமா?