Тамильско-Каннада: Основы
Основы
- ஆம்ಹೌದು
- இல்லைಇಲ್ಲ
- தயவுசெய்துದಯವಿಟ್ಟು
- மிக்க நன்றி!ತುಂಬಾ ಧನ್ಯವಾದಗಳು!
- பரவாயில்லை.ಪರವಾಗಿಲ್ಲ.
- மன்னிக்கவும்.ಕ್ಷಮಿಸಿ.
- நான் வருந்துகிறேன்.ಕ್ಷಮಿಸಿ.
- எனக்கு புரியவில்லை.ನನಗೆ ಅರ್ಥವಾಗುತ್ತಿಲ್ಲ.
- நீங்கள் ஆங்கிலம் பேசுகிறீர்களா?ನಿಮಗೆ ಇಂಗ್ಲಿಷ್ ಗೊತ್ತೇ?
- தயவுசெய்து மீண்டும் சொல்ல முடியுமா?ದಯವಿಟ್ಟು ಅದನ್ನು ಇನ್ನೊಮ್ಮೆ ಹೇಳುತ್ತೀರಾ?
- தயவுசெய்து மெதுவாக பேச முடியுமா?ದಯವಿಟ್ಟು ಸ್ವಲ್ಪ ನಿಧಾನವಾಗಿ ಮಾತನಾಡುತ್ತೀರಾ?
- நான் நல்லா இருக்கேன்.ನಾನು ಚೆನ್ನಾಗಿದ್ದೇನೆ.
- உங்க பேர் என்ன?ನಿಮ್ಮ ಹೆಸರೇನು?
- என் பேர்...ನನ್ನ ಹೆಸರು...
- கழிவறை எங்கே இருக்கு?ಶೌಚಾಲಯ ಎಲ್ಲಿದೆ?
- இதன் விலை என்ன?ಇದರ ಬೆಲೆ ಎಷ್ಟು?
- இது எனக்கு வேணும்.ನನಗೆ ಇದು ಬೇಕು.
- தயவுசெய்து எனக்கு உதவுங்க.ದಯವಿಟ್ಟು ನನಗೆ ಸಹಾಯ ಮಾಡಿ.
- எனக்கு தண்ணீர் வேணும்.ನನಗೆ ನೀರು ಬೇಕು.
- எனக்கு பசிக்குது.ನನಗೆ ಹಸಿವಾಗಿದೆ.
- எனக்கு தாகமா இருக்கு.ನನಗೆ ಬಾಯಾರಿಕೆಯಾಗಿದೆ.
- நீங்க எங்க இருந்து வர்றீங்க?ನೀವು ಎಲ್ಲಿಂದ ಬಂದಿದ್ದೀರಿ?
- நான் இங்க இருந்து வர்றேன்.ನಾನು ಇಲ್ಲಿಯವನು.
- நேரம் என்ன?ಸಮಯ ಎಷ್ಟು?
- எனக்கு உதவ முடியுமா?ನೀವು ನನಗೆ ಸಹಾಯ ಮಾಡಬಹುದೇ?
- எனக்கு தெரியாது.ನನಗೆ ಗೊತ್ತಿಲ್ಲ.
- இனிய இரவு.ಶುಭ ರಾತ್ರಿ.