Тамильско-Русский: Частые вопросы
Частые вопросы
- இது என்ன?Что это?
- இதன் விலை என்ன?Сколько это стоит?
- இது தூரமா?Это далеко?
- நான் உள்ளே வரலாமா?Можно войти?
- என்ன நடந்தது?Что случилось?
- ஏன் கூடாது?Почему нет?
- உறுதியாகச் சொல்கிறீர்களா?Вы уверены?
- உங்களுக்கு என்ன வேண்டும்?Что вы хотите?
- எத்தனை?Сколько?
- எது?Который?
- இது திறந்திருக்கிறதா?Открыто?
- இது உங்களிடம் உள்ளதா?У вас это есть?
- நான் இதை முயற்சி செய்யலாமா?Можно попробовать?